பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அருகே மழை, வெள்ளத்தால் இரண்டு இடங்களில் சாலை அரிப்பால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் கடந்த வெள்ளத்தின் போது கிராம சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
பரங்கிப்பேட்டையில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் கரிக்குப்பம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் சாலையோரத்தில் இரண்டு இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக தினமும் பஸ், கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலையில் அரிப்பு அதிகமாகி சாலையோரத்தில் உடைப்பு அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் உடனடியாக சாலையை சரி செய்யாவிடில் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source:dinamalar
December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment