Islamic Widget

Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

February 10, 2011

குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்!
நீடுர் அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லானா . இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!
  • தொடர்ந்து 3 நாட்கள் 4 இடங்களில் ஸீரத்துன் நபி (ஸல்) நிகழ்ச்சிகள்!
  • குவைத் வாழ் தமிழ் ஆலிம் பெருமக்களும், பிற அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் கருத்தரங்கம்!
  • குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் குழந்தைகள் பங்குபெறும் மழலையர் நிகழ்ச்சிகள்!
  • ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!

November 11, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'மாபெரும் புனித ஹஜ்' சிறப்பு நிகழ்ச்சி, எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதன் முக்கியத்துவ நாட்களின் வருகையொட்டி 04.11.2010 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத்,

November 08, 2010

குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி

புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!


August 09, 2010

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A
  • அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
  • ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
  • இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
  • ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
  • உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
  • ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
  • எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
  • ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
  • ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
  • ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
  • ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.