உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.ஹெச். பாரூக் மரைக்காயர் இன்றிரவு மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர், அம்மாநில முதல்வராகவும், சபாநாயகராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இனை அமைச்சராகவும், சவுதி அரேபியாவின் தூதராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.
No comments:
Post a Comment