
உலகின் முன்னணி சரக்கு விமான நிறுவனங்களுல் ஒன்றான லூப்தான்ஸா விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் 90 டன் எடையுடன் நேற்று காலை ரியாத் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீப்பிடித்து இரண்டாக உடைந்தது.. விமானியும், துணை விமானியும் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லூப்தான்ஸா விமான நிறுவன வல்லுநர்கள் குழு ரியாத் விரைந்துள்ளது
இந்த செய்தியை MY PNO (www.mypno.com)ல படிச்ச மாதிரி இருக்கே!
ReplyDeleteஇது ஒரிஜினலா? அல்லது அது ஒரிஜினலா?
யாரா இருந்தாலும் அடுத்தவங்க கிட்டு இருந்தா எடுத்தா நன்றி அப்படின்னு போடுறதுதான் முறை!
என்ன நான் சொல்றது?
- பங்காளி பஷீர்
சரியா சொன்னிங்க பங்காளி, ஒரு வெப்சைட்லே உள்ள மேட்டர, போட்டோஸ் எடுத்து யூஸ் பண்ணலாம், ஆனால் நன்றி-ன்னு அவசியம் போடனும்
ReplyDeleteஇப்படிக்கு
கூட்டாளி குத்தூஸ்