Islamic Widget

Showing posts with label கேரள மாநிலம் செய்திகள். Show all posts
Showing posts with label கேரள மாநிலம் செய்திகள். Show all posts

July 23, 2012

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாய் அபராதம்



சுற்று சூழலைக் காக்கும் நோக்கில் கேரள அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி பொது இடங்களில் சிறு நீர் கழித்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து இத்தவறைச் செய்தால், தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிக்க வசதி செய்து கொடுக்காத பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

April 14, 2012

முஸ்லிம் லீகருக்கு அமைச்சர் பதவி - பா ஜ க எதிர்த்து பந்த்

கேரள மாநிலத்தில் முஸ்லீம் லீக்கின் மஞ்சளம்குழி அலீ அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஐக்கிய  ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்திவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அந்த ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது.

February 28, 2011

கேரளாவில் குண்டு வெடித்து 5 பேர் பலி

கேரளாவில் கள்ளத்தனமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாதபுரம் என்னும் கிராமத்தில் ரகசிய இடத்தில் கள்ளத்தனமாக வெடிகுண்டுகள் தயாரித்து வந்துள்ளனர்.

February 20, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதம் - குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி

கொல்லம்,பிப்.20:வீட்டிற்குள் குண்டுவைக்க முயன்றபோது குண்டுவெடித்துச் சிதறியதில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கேரள புரம் என்ற இடத்தில் பட்டாணி முக்கு என்ற பகுதியில் உள்ள சிந்து என்பவரின் வீட்டின் மேல் மாடியில் குண்டுவைக்க முயற்சி செய்த பொழுதுதான் இச்சம்பவம் நிகழ்ந்தது.குண்டுவெடித்ததில் அந்த வீடும், அண்டை வீடும் சேதமடைந்தன.