 கொழும்பு:இஸ்லாமிய 
ஷரீஅத்தின்(சட்டத்திட்டம்) சட்டங்களையோ, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் சட்டங்களையோ 
இலங்கையில் அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இலங்கை அமைச்சரும், 
பெளத்த மதத்தைச் சார்ந்தவருமான விமல் வீரவன்ஸா அழுத்தம் திருத்தமாக 
தெரிவித்துள்ளார்.பாலியல் 
கொடுமைகள், குற்றச் செயல்கள், அதிகரித்துவரும் போதைப் பொருள் உபயோகம் ஆகியவற்றிற்கு 
எதிராக போராட இத்தகைய சட்டங்கள்

எதிராக போராட இத்தகைய சட்டங்கள் குழந்தைகள் மீதுபாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவோரை சட்டத்தில் திருத்தம் செய்து குறைந்த மரணத் தண்டனையாவது அளிக்கவேண்டும் என்று வீரவன்ஸா கூறினார்.
 
No comments:
Post a Comment