Islamic Widget

April 30, 2011

பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்

பரங்கிப்பேட்டை பேரூராட்சி சுற்றுலா வளர்ச்சி மையம் படகு நிலையம் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களின் சுற்றுலா தளமாக இருந்து வருகின்றது.
தற்போது பாரமரிப்புயின்றி பாதுக்காப்பற்ற நிலையில் இருந்து வருகின்றது. பலகைகள் பழுதடைந்து தடுப்பு கட்டைகள் உடைந்த   நிலையில் உள்ளது.






இந்த பகுதில் உள்ள மீனவர்கள் ஆற்றில் மற்றும் கடலில் மீண்பிடிக்கும் படகு அணைத்தையும் இதில் தான் கட்டி இருக்கிறற்கள். இதணால் ஆற்றில் ஊன்டீருக்கும் பனைவாரைகள் பழுதடைந்து எப்போது பலகைகள் விழும் என்கிற ஆபத்தான் நிலையில் உள்ளது.  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுப்பட்ட தற்போதைய நிலையில் அதிகமான பொதுமக்கள் தங்கள் குழுந்தைகளுடன் வருகின்றனர். படகு  நிலையம் பாதுகாப்புற்ற நிலையில் இருப்பதால் குழந்தைகளை அழைத்து வர அச்சபடுகின்றனர். எனவே, படகு நிலையம் சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா......????

15 comments:

  1. பாதுக்காப்புற்ற - பாதுக்காப்பற்ற இதுலே எது சரிங்கண்ணா..?, இதுக்கு தான் சொல்றது மேட்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்காதிங்கன்னு.

    ReplyDelete
  2. ayya tamil aringar(anonymous) avargalae, yetzhuthu pilaiyae kandu pidika ithu onnum tamil professional new paper illae, anaegamagae neegal kovapattathiruku kaaranam,ungal matarai repost seithu vettar polae nanbar ismail, anaegae magae,ungal chutti katae maranthuvittarao ennavaevoo,
    sir matter ennaenu parunage,namma ooru makaluku ethvathu oru koorai sollanum illaenae thukam varathu

    ReplyDelete
  3. சகோ.கலீல் அவர்களே, என் மேட்டர் எதுலேயும் வரவில்லை, இந்த மேட்டர் வேறு ஒரு தளத்தில் வெளி வந்துள்ளதை இவர் அப்படியே எழுதியதால், தப்பான அர்த்தம் வந்து விட்டது, பாதுகாப்புற்ற என்றால் பாதுகாப்பு உண்டு என்று தானே அர்த்தம், பாதுகாப்பற்ற என்றால் தானே பாதுகாப்பு இல்லை என்று அர்த்தம், உதாரணமாக கல்வி என்ற வார்த்தையில் ஒரு புள்ளி மட்டும் விடுப்பட்டு விட்டால், கலவி என்று தப்பான அர்த்தம் தானே கிடைக்கும், குறை சொல்லா விட்டால் நம்ம ஊர் மக்களுக்கு தூக்கம் வராது என்ற தங்களின் திருமொழிக்கேற்ப என்னை குறை சொன்னதின் மூலம் நீங்கள் நன்றாக தூங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  4. Bro. Anoymous
    inthey vilakathai apoluthaei neegal kuri irunthigal yenraal, naan ungalai paarati irupaen.

    neegal munar sooliyavidham nabarin pilayae chutti katuvathu poal illai.

    ReplyDelete
  5. அன்பின் சகோ. கலீல், சமீபகாலமாக தென்படும் தமிழ் தவறுகளை சுட்டுவது தான் நோக்கமேயன்றி, குறை சொல்வது என்ற கண்ணோட்டமும் இல்லை. உங்களை போன்ற சகோதரர்களிடமிருந்து பாராட்டு பெற வேண்டும் என்ற நோக்கமுமில்லை. பொதுவாக, ஒரு பதிவு இட்டவுடன் அதை பொறுமையாக அவரே ஒரு முறை படித்து பார்த்தால், அவ்வப்போது தோன்றும் சிற்சில பிழைகளை அப்போதே களையலாம். தங்களின் உடனடியான பின்னூட்டத்திற்கு நன்றி, தம்பி கலீல், முடிந்தால் தமிழில் எழுதுங்களேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. anbu naana (anoymous), naan konjam tamil thachuvil weak. neengal pilayae mattum sonnaal , inthey vatathikae idam illae

    "இதுக்கு தான் சொல்றது மேட்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்காதிங்கன்னு."

    etharku artham yennae,pilayae chutti katuvatha illae avar copy aduchathai chutti kattuvathaaa...?

    Naaana Ungal payarudan pootaal satru nanraga irukum virupam illae yendral thevai illai

    ReplyDelete
  7. தம்பி கலீல், தங்களை சிறுவயது முதல் பார்த்து கொண்டிருப்பவன் தான் இந்த anbu naana (anoymous).

    நேரம் வரும் போது என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன். புரிதலில் ஏற்பட்ட பிழை என்று கருதி இத்துடன் இதை நிறுத்தி கொள்வோமா?

    ReplyDelete
  8. ஏங்க... நீங்க.... இரண்டுப்பேரும்...??? உங்களுக்கு வேற வேலையே இல்லையா..??

    ReplyDelete
  9. ஏங்க anoymous பெயேரே சொல்லே ஏன் இவ்வளவு தயக்கம்

    ReplyDelete
  10. hahahahah ....
    nanri arimugam nallathagae amayatum :) insha allah.

    ReplyDelete
  11. anaega maagae abbas nannu ninakuraen...

    ReplyDelete
  12. பாதுக்காப்பற்ற மேட்டர் ஒரு மேட்டர்ர...?? ஏட மச்சா பெயேரே இல்லாத anoymous இடம் என்ன வேட்டி பெச்சி மச்சா

    ReplyDelete
  13. டேய் இஸ்மாயில்.. மரியாதைய பேசு!!!

    ReplyDelete
  14. சகோதரர் bada musthafa நான் அப்படி என்ன..தாப்ப..பேசீவிட்டேன்...?
    அதை சொல்ல கூடிய்ய நீங்கள் மரியாதைய பேச கட்ருகொல்லுங்கள்.

    ReplyDelete