பரங்கிப்பேட்டை : கடலில் மீன் பிடிக்கும் போது மயங்கி விழுந்து மீனவர் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் பாவாடைசாமி (58), கனகராஜ் (40), ராமநாதன் (40), குட்டியாண்டி (60). இவர்கள் நான்கு பேரும் நேற்று அதிகாலை மீன் பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர்.
நடு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பாவாடைசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு படகிலேயே விழுந்தார். உடன் படகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற படகை கரைக்கு கொண்டுவர முயன்றனர். ஆனால் அதற்குள் பாவாடைசாமி இறந்தார். இதுகுறித்து பாவாடைசாமி மகன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Source:dinamalar
December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment