Islamic Widget

September 21, 2010

சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக கார்த்திகேயன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இங்கு இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக இருந்த சுப்ரமணியன் புதுசத்திரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். புதிய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்கு சப்இன்ஸ்பெக்டர்கள் மதி வாணன், வனஜா, மனமல்லி மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment