கடலூர்:கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க அரசு பணம் ஒதுக்கீடு செய் தும் பணியை துவங்காத நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுயிட்ட அனைத்து பொது நல இயக்கங்களைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங் கப்பாதை அமைக்க தமிழக அரசு 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மெத்தனமாக இருந்து வருகிறது. உடனடியாக டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும். இணைப்பு சாலை அமைக்கவும் வலியுறுத்தி கடலூர் அனைத்து பொது நல இயங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் பொதுநல இயங்களைச் சேர்ந்த வக்கீல் திருமார்பன் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment