Islamic Widget

September 26, 2010

விமானம் மீது பறவை மோதல் : விமானம் தப்பியது

சென்னை: சென்னை வந்த விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் விமானியின் செயல்பசென்னை: சென்னை வந்த விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் விமானியின் செயல்படால் விமானம்தப்பியது. இது பற்றியவிபரம் வருமாறு: இந்தியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று 136 பயணிகளுடன் அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்தது. விமானம்தரையிறங்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று விமானத்தின்மீது மோதியது .இதனையடுத்து விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் நடைபெறவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது

No comments:

Post a Comment