பரங்கிப்பேட்டை: அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்ட பெண் உடல் கருகி இறந்தார்.பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது சி.புதுப்பேட்டை மெயின்ரோட்டில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. நேற்று காலை அந்த வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மனைவி சித்திரைபவுனு (44), சாலையின் குறுக்கே கிடந்த மின் கம்பியை தொட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சித்திரைபவுனு உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
April 24, 2011
சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- கடலூரில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் நடவடிக்கை

No comments:
Post a Comment