assalamu alaikum(varah)
நமதூர் மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறையில் சிறிய அளவில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டதாகவும் மேலும் prayer நடக்கும் போது சில ஸ்லோகங்களை(r.s.s.பாணியில்)மாணவர்களை சொல்ல சொல்வதாகவும்,கடந்த 8 வருடங்களாக ஸ்கூல் டைரியில் முதல் பக்கத்தில் இருந்த சூரத்துல் பாத்திஹாவை நான்காம் பக்கத்திற்கு மாற்றிவிட்டதாகவும்,தலைமை ஆசிரியர் பிரதீப் அவர்கள் மத சாயத்துடன் நடந்து கொள்வதாக
சொல்லபடுகிறது ஆக இது சம்பந்தமான உண்மை நிலை என்ன இவ்வாறு நடக்கிறதா
என்பதை நமதூரில் உள்ள குழும சகோதரர்கள் பதிவு வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.அவ்வாறு நடந்தால் எப்படி அதை தடுப்பது போன்ற ஆலோசனைகளையும் வழங்குமாறு குழும உறுபினர்களை கேட்டு கொள்கிறேன் .
மு.அ.முஹம்மது யாசீர்
+65 98069890
(நமதூர் மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறையில் சிறிய அளவில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டதாகவும் மேலும் prayer நடக்கும் போது சில ஸ்லோகங்களை(r.s.s.பாணியில்)மாணவர்களை சொல்ல சொல்வதாகவும்,கடந்த 8 வருடங்களாக ஸ்கூல் டைரியில் முதல் பக்கத்தில் இருந்த சூரத்துல் பாத்திஹாவை நான்காம் பக்கத்திற்கு மாற்றிவிட்டதாகவும்,தலைமை ஆசிரியர் பிரதீப் அவர்கள் மத சாயத்துடன் நடந்து கொள்வதாக சொல்லபடுகிறது ???????????)
என்று மு.அ.முஹம்மது யாசீர் அவர்கள் NOVIANSயில் பதிவு செய்து இ௫ந்தார் இன்ஷா அல்லா நமது PNO.NEWS சார்பாக விசாரித்து பதிவு செய்ய கடமை பட்டு இறுக்கின்றேம் இன்ஷா அல்லா
B.ISMAIL
KSA
00966557431509
சகோதரர் மு.அ.முஹம்மது யாசீர் அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇருப்பினும் மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!