August 26, 2010
திறப்பு விழாவிற்கு தயாரான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு
சிதம்பரம் : சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு ஒரு கோடியே 50 ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் குடியிருப்பு இல் லாமல் தவித்து வந்தனர். அதனையொட்டி அவர்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது. நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 24 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து காண்ட்ராக்டர் கள் சாவியையும் ஒப்படைத்து விட்டதால் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment