Islamic Widget

August 11, 2010

தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி

துபாய் : துபாயில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்தியர் ஒருவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். வர்கள் தான் தீ விபத்தில் சிக்கினர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் பாகிஸ்தானி. மற்ற ஒன்பது பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment