Islamic Widget

August 08, 2010

அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்

சிதம்பரம், ஆக. 7: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11 கல்வி ஆண்டுக்கான கீழ்க்கண்ட அனைத்து வகுப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் (ஆகஸ்ட் 9) வகுப்புகள் தொடங்கப்படும் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment