Islamic Widget

March 28, 2011

விஜய் ஆதரவு அதிமுகவுக்கு

முழுக்க நனைந்த பின் எதற்கு முக்காடு? வேண்டிய அளவு ஆளும் கட்சியின் அடாவடித்தனத்தை விமர்சித்தாயிற்று. ஜெயலலிதாவை ஒன்றுக்கு நான்கு முறை பார்த்தாயிற்று. இதற்கு மேலும், நாங்க யாரையும் சப்போர்ட் பண்ணலை என்றால் விஜய்யின் விசிலடிச்சான் குஞ்சுகள்கூட நம்ப மாட்டார்கள்.
ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணியை ஆத‌ரிக்கும் என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்புக்கு அதிமுக தரப்பிலிருந்து நன்றியும் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால் விஜய் அதிமுக கூட்டணியை ஆத‌ரித்துப் பிரச்சாரம் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார்.

No comments:

Post a Comment