Islamic Widget

March 28, 2011

பரங்கிப்பேட்டையில் ஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்!

பரங்கிப்பேட்டை: சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு பதிவு இயந்திரத்தில் எப்படி ஓட்டு பதிவு செய்வது என்கிற செயல்முறை விளக்கம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது.

சின்னக் கடை முனை, சஞ்சிவீராயர் கோயில் தெரு போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேர்தலில் வாக்கு பதிவின்போது எப்படி இந்த இயந்திரத்தின் வாயிலாக ஓட்டு போடுவது, மற்றும் ஓட்டு எண்ணிக்கை முறை பற்றியும் பொது மக்கள் முன்பு விளக்கி கூறப்பட்டது.


நன்றி: mypno

No comments:

Post a Comment