ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ. இன்று காலை மத்தியப் பிரதேச எல்லையில் கைது செய்யப் பட்டார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக சென்னையில் இருந்து வைகோ தலைமையில் 21 பஸ்களில் ம.தி.மு.க. தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் முதல் மத்திய பிரதேச எல்லையில் அம்மாநில காவல்துறையால் தடுத்து நிறுத்தப் பட்டதால் வைகோவும் ம.தி.மு.க. தொண்டர்களும் ரோட்டிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையே இன்றும் தொடர்ந்தனர் அதைத் தொடர்ந்து, வைகோவும், மதிமுக தொண்டர்களும் இன்று காலை அம்மாநில எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment