சமையல் சிலிண்டர் வரிகளை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.இதன் மூலம் நுகர்வோர் வாங்கும் சமையல் சிலிண்டர்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.அதன்படி மானியமல்லாத, சந்தை விலை சமையல் சிலிண்டர் மீதான இறக்குமதி வரி மற்றும் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மீதான கலால் வரியையும் ரத்து செய்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
September 21, 2012
சமையல் சிலிண்டர் விலை குறைவு -மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
சமையல் சிலிண்டர் வரிகளை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.இதன் மூலம் நுகர்வோர் வாங்கும் சமையல் சிலிண்டர்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.அதன்படி மானியமல்லாத, சந்தை விலை சமையல் சிலிண்டர் மீதான இறக்குமதி வரி மற்றும் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மீதான கலால் வரியையும் ரத்து செய்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- அண்ணா நூலக இடமாற்றம்: ஜவாஹிருல்லா அறிக்கை!
- இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- கச்சேரி தெருவில் சாலையில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு!
- பெரூராட்சியின் அலட்சியம்..
- பரங்கிப்பேட்டை பேரூராட்சி தி.மு.க வேட்பாளர்: முஹமது யூனுஸ்
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment