சவுதி இந்திய துணைத் தூதரகத்தின் சமூக நல (Community Welfare) கவுன்சிலராக திரு செய்யது ஃபஹமி அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்.மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது.வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நிதித்துறையிலும்,
மேலான்மைத்துறையிலும் பெற்றிருக்கும் வளத்தை பெறுவதில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளவும் வெளிநாட்டில் வேலை செய்யும் சராசரி குடிமக்களுக்கு உதவி செய்வதற்காகவும் உருவாகப்பட்டுள்ளதுள்ளதாகும்.
சென்ற மாதம் இங்கு ஜித்தாவிலிருந்து பணிமூப்புப் பெற்றுச் சென்ற பிரியத்துடன் பிரியா விடை பெற்றுச் சென்றுள்ள திரு. S. D. மூர்த்தி அவர்களிடத்தை நிரப்பு வதற்காக ஃபஹ்மி அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்.
அவர்களை ஜித்தா தமிழ் சங்கத்தின் சார்பாக சந்தித்து வரவேற்று வாழ்த்துத் தெரிவிக்கப் பட்டது.
No comments:
Post a Comment