November 11, 2011
4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
கனடாவைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே மிக மலிவான, 'ஆகாஷ்' டேப்லெட் கம்ப்யூட்டரை அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திலான இந்த டேப்லெட் கம்ப்யூட்டரை, 2,999 ரூபாய் என்ற விலையில் வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் ரிலையன்ஸ் சார்பாக மலிவு விலை 4G டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் அகலப்பாட்டை - பிராட்பேண்ட் சந்தையைக் கைப்பற்ற பிரபல தொழிலதிபர் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இதற்காக, ரிலையன்ஸ் -டேட்டாவிண்ட் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
- அண்ணா நூலக இடமாற்றம்: ஜவாஹிருல்லா அறிக்கை!
- இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!
- சிதம்பரத்தில் பெய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- கச்சேரி தெருவில் சாலையில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு!
- பெரூராட்சியின் அலட்சியம்..
- சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை ரெடி
No comments:
Post a Comment