August 11, 2010
கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பராமரிப்பையொட்டி வெள்ளை அடிக்கும் பணி நடந்தது.சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 650 மீ., நீள பாலம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இப்பாலம் கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டால் பல இடங்களில் தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், சாலை பகுதி பெயர்ந்தும் காணப் பட்டது.அதையொட்டி கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. பாலத் திற்கு வெள்ளை அடித்துவிட்டால் மட்டும் போதாது, உறுதி தன்மையையும் சோதித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
No comments:
Post a Comment