
புதுசத்திரம் மற்றும் முட்லூர் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்படுள்ளது. இதனால் கடலூர், சிதப்பரம்,
மற்றும் ஏர்போட் சென்றவர்கள் போக முடியமால் தவித்து வறுகின்றாகள். தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது:
அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட அணைத்து துறையினரும் பஞ்சாயத்து யூனியனில் முகாம்யிட்டுயுள்ளனர். புயல் கரையை கடந்த உடன் அனைத்து நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் என்று பதில் அளித்தார்.
No comments:
Post a Comment