
அண்ணாத்துரை எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். வேல்முருகன் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். இதில் பங்கேற்ற குழந்தைகள் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு குடித்தனர். காலி பால் பாக்கெட்டுகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தன. இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் திடீர் பால்விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பன உள்பட அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment