அதன்படி கடலூர் புதுநகரில் இருந்த துர்கா நெய்வேலி டவுன்ஷிப்பிற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய சித்ரா சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய கலாவதி பரங்கிப்பேட்டைக்கும், புதுப்பேட்டை திருவேங்கடம் திருப்பாதிரிப்புலியூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். நடுவீரப்பட்டு வாசுதேவன் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கும், சிதம்பரம் (டவுன்) வனஜா விருத்தாசலத்திற்கும், சிதம்பரம் (தாலுகா) மணிவாசகம் குமராட்சிக்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய வசந்தகுமாரி சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்திற்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய மணமல்லி கடலூர் மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேத்தியாத்தோப்பு குமார் ஆவினங்குடிக்கும், சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையம் பாண்டிச்செல்வி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், காட்டுமன்னார்கோவில் மணி புவனகிரிக்கும், சோழதரம் சக்தி காட்டுமன்னார்கோவிலுக்கும், திருப்பாதிரிப்புலியூர் ஆனந்தபாபு பண்ருட்டிக்கும், கடலூர் துறைமுகம் கவிதா காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லூசி சிதம்பரம் தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். பண்ருட்டி திருமேனி விருத்தாசலத்திற்கும், நெல்லிக்குப்பம் எழிலரசி குள்ளஞ்சாவடிக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய பவானி நெய்வேலி தர்மலுக்கும், புத்தூர் முத்துக்குமரன் நடுவீரப்பட்டிற்கும், பரங்கிப்பேட்டை மகேஸ்வரி பெண்ணாடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். நெய்வேலி தர்மல் கிருபாலட்சுமி ரெட்டிச்சாவடிக்கும், கம்மாபுரம் அமல்ராஜ் காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லட்சுமி புதுப்பேட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
source: dinamalar photos:pno.news
No comments:
Post a Comment