கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் குற்றவாளியுடன் இந்தரேஷ் குமாருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுவதால் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
முதற்கட்ட விசாரணையின்போது இந்திரேஷ் குமாரின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு சிபிஐ கோரியதைத் தொடர்ந்து அதன் நகல்களை இந்திரேஷ் குமார் அளித்திருந்தார்.
இந்நிலையில் சிபிஐ கேட்டுள்ள பிறஆவணங்களை அளித்த பின்னர் அவர் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source:.inneram
December 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
No comments:
Post a Comment