மும்பை புனே பகுதியில் மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ் சிலை அகற்றப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்பாட்டத்தின்போது புனே நகரத்தில் 8 பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள லோனாவாலா ரெயில் நிலையம் சென்று ரெயில்களையும் நிறுத்துமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த சிலநாட்களாக மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சிவசேனா தொண்டர்களிடமிருந்து பொதுசொத்துகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச்சொத்துக்கு சேதம் விளைத்த சிவசேனா கட்சியினர் சிலரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
Source:.inneram
December 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
No comments:
Post a Comment