கொல்லம், அக்.1: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யும்போது கர்நாடக போலீசார் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து மதானி உறவினர் அப்துல் சலாம் தாக்கல் செய்த மனுவை கொல்லம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் செளந்தரேஷ் தள்ளுபடி செய்தார்.
கேரளத்தில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டுசெல்லப்படும் முன் உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் மதானியைக் கைது செய்து 24 மணி நேரத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது என கர்நாடக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்று மதானி உறவினர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment