கடலூர் : விபத்து வழக்கில் டிரைவருக்கு கடலூர் கோர்ட் டில் 13 மாதம் சிறை தண் டனை விதிக்கப் பட்டது. நெய்வேலி பிளாக் 11ஐ சேர்ந்தவர் பிரபு(24). இவர் நண்பர் சதீஷ் என்பவருடன் கடந்தாண்டு அக்., 16ம் தேதி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் பைக்கில் சென் றார்.
கோண்டூர் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. காரை டிரைவர் நெல்லிக் குப்பம் செல்லமரைக்காயர் ஓட்டி வந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த பிரபு அதே இடத்தில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் செல்லமரைக்காயரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, குற் றம் சாட்டப்பட்ட டிரைவர் செல்லமரைக்காயருக்கு 13 மாதம் சிறை தண்டனையும், 6,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment