சிதம்பரம் : கீரப்பாளையம் சஜன் மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா ஏஸ் சர்வீஸ் மையம் திறப்பு விழா நடந்தது.
முன்னாள் எம்.பி., வள் ளல்பெருமான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, சஜன் மோட்டார்ஸ் இயக்குனர் அமிர்தலிங்கம் வரவேற்றனர். கடலூர் எம்.பி., அழகிரி முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சர்வீஸ் மையத்தை திறந்து வைத்தார். முன்னாள் சேர்மன்கள் காந்தி, செந்தில்குமார், பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் திருமாவளவன், முடசல்ஓடை அறிவழகன், கவுன்சிலர் தமிழரசன், காங்., பிரமுகர்கள் கஜேந் திரன், வின்சன்ட், ரவி பங்கேற்றனர்.
source: dinamalar
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
No comments:
Post a Comment