October 02, 2010
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து எட்டு பேர் படுகாயம்
சிதம்பரம்:சிதம்பரம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை கவரப்பட்டு நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சிவபுரி அருகே சென்ற போது பஸ்சின் அச்சு முறிந்து அருகில் இருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வயலூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் ராஜமூர்த்தி (40), சிவபுரி கல்வராயன் (45), வரகூர் பேட்டை அம்மாபொண்ணு (34) உட்பட 8 பேர் காயமடைந்தனர். உடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
No comments:
Post a Comment