பரங்கிப்பேட்டை மனித நேய இலவச கல்வி மைய நிர்வாக செயலாளர் கவுஸ், நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பரங்கிப்பேட்டையில் உள்ள நல்லம்பிள்ளை தெருவில் தற்போது மின்சார வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இதே நகரில் உள்ள வண்டிக்கார தெருவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் தற்போது காலியாக உள்ளது. இதில் மின்சார வாரிய அலுவலகத்தையும், பரங்கிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தையும் இயங்கச் செய்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinakaran
September 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment