Islamic Widget

September 22, 2010

இறப்புச் செய்தி

காஜியார் சந்து, மர்ஹும் (போஸ்ட்) இப்ராஹிம் மரைக்காரின் மகனாரும்;

மர்ஹும் பாவாஜான் சாஹிப் அவர்களின் மருமகனாரும்;

முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் சகோதரரும், தாஜுதீன், இலியாஸ், சுல்தான் இவர்களின் தகப்பனாரும்; ,சாஹுல் ஹமீது, அஸ்கர் அலி, லியாகத் அலி ஆகியோரின் மாமனாருமான முஹம்மது இஸ்மாயில் மரைக்காயர் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.

இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன

No comments:

Post a Comment