Islamic Widget

September 21, 2010

பரங்கிப்பேட்டையில் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா பரங்கிப்பேட்டையில் கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு பாரதியார் கிராம வங்கி தலைவர் துரை பாலச்சந்தர் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் சையதுஅலி, நிர்வாகிகள் ரமேஷ், சேதுமாதவன், ஜெயச்சந்திரன், முருகன், உகாஸ், ஹாஜிஅலி, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment