பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்க் கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறப்பு சான்றிதழை சேர்மன் முத்துபெருமாள் வழங்கினார். நிகழ்ச்சியில் பு.முட் லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அமுதா டாக்டர் பிரேமா பகுதி சுகாதார செவிலியர் சுந்தரி சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment