சிதம்பரம் : போதையில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் வாகீச நகரைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. பஸ் நிலையம் அருகே பூக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அவரது கடைக்கு வந்த அண்ணா தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (29), சிட்டிபாபுவிடம் குடிபோதையில் தகராறு செய்தார். அப்போது அந்த வழியாக வந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களான புத்தூரைச் சேர்ந்த முகமது பாசில் (18), கடலூர் அடுத்த நடுவீரப்பட்டைச் சேர்ந்த அருள்ஜோதி (20) ஆகியோரை ஏன் இந்த வழியாக வருகிறீர்கள் எனக் கேட்டு கத்தியால் வெட்டினார். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தனர்.
August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்
No comments:
Post a Comment