நாட்டாண் கிணற்று முடுக்கு தெரு, மர்ஹும் அஹமது மியான் அவர்களின் மகனாரும், ஜாக்கிர், இலியாஸ், பைஜல் இவர்களின் தகப்பனாரும், உதுமான் அலி அவர்களின் மாமனாருமாகிய ஜனாப் மிலிட்டரி சேட் என்கிற A. கவுஸ் மியான் அவர்கள் புதன்கிழமை (28.07.2010) அன்று பரங்கிப்பேட்டையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
நன்றி my.pno
Subscribe to:
Post Comments (Atom)
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
இந்த செய்தியை MY PNO (www.mypno.com)ல படிச்ச மாதிரி இருக்கே!
ReplyDeleteஇது ஒரிஜினலா? அல்லது அது ஒரிஜினலா?
யாரா இருந்தாலும் அடுத்தவங்க கிட்டு இருந்தா எடுத்தா நன்றி அப்படின்னு போடுறதுதான் முறை!
என்ன நான் சொல்றது?
- பங்காளி பஷீர்
சரியா சொன்னிங்க பங்காளி, ஒரு வெப்சைட்லே உள்ள மேட்டர, போட்டோஸ் எடுத்து யூஸ் பண்ணலாம், ஆனால் நன்றி-ன்னு அவசியம் போடனும்
ReplyDeleteஇப்படிக்கு
கூட்டாளி குத்தூஸ்