Islamic Widget

December 23, 2011

இறப்புச் செய்தி


நெல்லுக்கடை தெருவில் மர்ஹும் முஹம்மது சபி, அவர்களின் மகளாரும், ஹஸன் மன்சூர்   அவர்களின் மனைவியும், அப்துல் கலாம், முஹம்மது யூசுப் (எ) பாபு அவர்களின் தாயாருமாகிய சபியா பேகம் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

2 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. b4 publish u have to check. dont do e adichaan copy

    ReplyDelete