பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் இன்று 23.12.2011 காலை முதல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதித்துறை நடுவரை இடமாற்றம் செய்யகோரி ஒருநாள் அடையாள் உண்ணாவிரதம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து வருகிறார்கள்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது...
நன்றி:tntjpno
No comments:
Post a Comment