ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹுஸைன் அவர்களின் மகளாரும், ஷேக் அலாவுதீன் அவர்களின் சகோதரியும், முஹம்மது சிராஜுத்தீன் அவர்களின் மனைவியும், ஃபக்ருத்தீன் அவர்களின் சிறிய தாயாருமாகிய பீபீ என்கிற மாஹ நூர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete