வண்டிகார தெருவில் மர்ஹூம் சைய்யது யாகூப் உடைய மகனாரும், சைய்யது ஹனீப் உடைய சகோதரரும் சிராஜுதீன் உடைய சகலரும் பஷீர் அஹ்மத் உடைய மச்சானும் சைய்யது ஜபருல்லா , சைய்யது ஆரிபுல்லா இவர்களின் தகப்பனாரும் முஸ்தபா கமால் உடைய மாமனாரும் ஆகிய சைய்யது ஹஃபீஜ் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹாக்கா சாஹிப் தர்காவில்.
இன்னலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், பரங்கிப்பேட்டை
No comments:
Post a Comment