கொல்லங்கடைத் தெருவில் மர்ஹூம் ஹமீது மாலிமார் அவர்களின் மகனாரும், H.M. சித்தீக் மாலிமார் அவர்களின் சகோதரரும், அஹ்மது ஜலாலுத்தீன் அவர்களின் தகப்பனாரும், முஹம்மது மொய்தீன், ஹபீபுர் ரஹ்மான், அப்துல் காதர் மரைக்காயர் ஆகியோரின் மாமனாருமாகிய H.M. முஸ்தஃபா மாலிமார் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டர்கள்.இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
No comments:
Post a Comment