பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை காயிதே மில்லத் தெரு முனையில்யுள்ள பெயர் பலகை கீழே விழுந்து ஆபத்தான நிலையில்யுள்ளதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் விளையாடும் குழந்தைகள் மீது விழும் ஆபத்துயுள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு முன் உடனே அதனை சீர்செய்யும்மாறு பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுகொள்கின்றனர்.
இது போன்று ஒவ்வொரு தெருவிலும்யுள்ள சாக்கடைகள், மின்சாரதுறை சம்மந்தபட்டவைகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவைகளை அந்த அந்த தெருவை சேர்ந்தவர்கள் உடனே கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட நிர்வாக கவணத்திற்கு எடுத்து சென்றால் வர போகும் ஆபத்தை மூன்கூடியே தடுக்கலாமே! வருமுன் காப்பது தானே சிறந்தது.
நன்றி:tntjpno
No comments:
Post a Comment