கடலூர் : கடலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கூத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 23ம் தேதி காலை 8 மணிக்கும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வு அதே தினத்தில் மதியம் 2 மணிக்கும் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.
14 வயதுக்கு உட்பட்டோர் 1.9.1996ம் ஆண்டு அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்டோர் 1.9.1994ம் ஆண்டு அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு 24ம் தேதி காலை 8 மணிக்கும், 22 வயது உட்பட்டோருக்கு அதே தினத்தில் மதியம் 2 மணிக்கும் நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோர் 1.9.1991 அன்றோ அல்லது பிறகு பிறந்திருக்க வேண்டும். 22 வயதுக்கு உட்பட்டோர் 1.9.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். வீரர்கள் தேர்வில் பங்கேற்பவர்கள் தேர்வுக்கு வரும் போது இரண்டு புகைப்படம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது படிப்பவர்களாக இருக்க வேண்டும். வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வர வேண்டும். வீரர்கள் தேர்வு மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடக்கிறது. விவரங்களுக்கு 98423 09909, 98941 16565, 94425 21780, 94425 79909 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment