Islamic Widget

October 12, 2011

பரங்கிப்பேட்டை சகோதரருக்கு மருத்துவ உதவி வேண்டி!



பரங்கிப்பேட்டை: நமதூர் பரங்கிப்பேட்டை கலிமா நகரை சேர்ந்தசகோ.பிலால் (முன்பு யாசீன் மெடிக்கலில் வேலை செய்தவர்) தற்போது அந்த சகோதரருக்கு இரண்டும் கிட்னியும் செயல்யற்று போகி டயால்லிஸ் சிகிச்சை செய்துவருகிறார்கள். சகோ.பிலால்க்காக அவருடைய குடும்பத்தில் ஒருவர் கிட்னி தானம் செய்ய தயாராக இருக்கிறார்கள். இதற்கான செலவு ரூ.4 லட்சம் வரை ஆகுமாம்...
தாய் தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த சகோதரருக்கு உங்களுடைய பொருளாதார உதவியை வாரி வழங்குமாறும், மேலும் அவருக்காக துவா செய்யும்மாறும் அன்புடன் கேட்டு கொள்கின்றோம்
 
பொருளாதார உதவி செய்வோர் கீழகண்ட நபரை தொடர்புகொள்ளவும்.

சகோ. ஃபாஜல் உசேன் - 0091 944 206 7911


வெளிநாடுகளில் இருந்து அனுப்புவோர் கீழகண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.

A/C NO: 6186 0103 5564

NAME: M.I. FAZAL HUSSAIN

BANK: ICICI BANK

BRANCH: PORTONOVO

PORTONOVO

CUDDALORE DISTRICT

TAMILNADU - INDIA

3 comments:

  1. உதவியை வாரி வழங்குமாறும், மேலும் அவருக்காக துவா செய்யும்மாறும் அன்புடன் கேட்டு கொள்கின்றோம்

    ReplyDelete
  2. இவர்கள் (TNTJ) சுய விளம்பரதிட்கக செய்ய கூடியவர்கள், உதவி செய்து விட்டு அதனை தனது இணையதளத்தில் வெளியிட கூடியவர்கள்.

    ReplyDelete
  3. Salaam...

    yes this is correct... pls click...

    கிட்னி சிகிச்சைக்கு ரூபாய் 15 ஆயிரம் மருத்துவ உதவி – பரங்கிப்பேட்டை TNTJ

    http://www.tntj.net/50120.html

    ReplyDelete