இன்று காலை முதலே வெயில் வாட்டி எடுத்தது சுமார் 12 மணி அளவில் திடீர் என மழை பெய்தது இந்த மழை அரை மணிநேரம் நிடித்தது.....
நன்றி cwo
November 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012




தம்பி இஸ்மாயில் (மலைபோளின்தது)இது என்ன வார்த்தை, அவங்க (கிரஸண்ட்) புள்ளைவோ தான் அப்படி எழுதுனாங்கன்னா, ஈயடிச்சான் காப்பி அடிச்ச நீங்களும் அப்படியே எழுதுறிங்களே தம்பி,
ReplyDeleteதமிழ் மொழி நம்ம உம்மா பேசுற மொழி தம்பி அதனால கொஞ்சம் கவனமா இருங்கோ, தப்பா நெனச்சுபுடதியா, வயசாயிட்டேலே இப்படி தானே
பிழைகளை விலக்கியமைக்கு நன்றி எஹையா நானா
ReplyDeleteஅப்படியா நானா உங்கள் பெயா் என்ன எஹையா வா அல்லது எஹ்யா வா உங்கள் வயது என்ன நானா கொஞ்சம் சொல்லுங்க நானா நான் தப்பா நினைக்கவில்லை நானா நிங்கள் தப்பா நினைக்கவேண்டாம்
சரியா நானா உங்களுடைய ஈ மெயில் ஐடியை அனுப்பவும் வ ஸலாம்.
தம்பி இஸ்மாயில் கவனத்திற்கு, நான் உங்களை விட இரண்டு வயது தான் மூத்தவன். அப்றம் சில வார்த்தைகள் கீழே:
ReplyDeleteவிலக்கியமைக்கு: நீக்குதல் என்று பொருள்
விளக்கியமைக்கு: தெரிவித்தல் / அறிவித்தல் என்று பொருள், எனவே பிழைகளை விளக்கியமைக்கு என்று எழுதவும்.
hahahah ok எஹ்யா நானா
ReplyDelete