ஹக்கா சாஹிப் தெருவில் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், ஹபீபுல்லாஹ் கான் அவர்களின் மாமியாரும் , ரஹ்மான் ஷரீப், இஸ்மாயில் ஷரீப், தெளலத் சரீப், அன்வர் ஷரீப், ஷாஜஹான் இவர்களின் தாயாருமான பாஷா அவர்களின் சகோதரியுமான சக்கீனா பீவி அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வட்ட தைக்காவில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
காஜியார் சந்தில் மர்ஹூம் M.A.கவுஸ் மியான் அவர்களின் மகனும், மர்ஹூம் அலி கவுஸ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனுமான அப்பாஸ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். நேற்று (26-04-2010) மாலை 4 மணியளவில் வாத்தியாப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நன்றி mypno
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
மர்ஹீம் சக்கீனா பீவி அவர்கள்,வட்டதைக்கால் பாஷா நானாவுக்கு சகோதரி முறையாவார்.எனவே செய்தியில் திருத்தம் செய்யவும்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல்லுக்கு நன்றி முத்து
ReplyDeleteஅப்பாஸ் நானா வின் ஒரே மகனுடையே பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் .
ReplyDeleteமுஹமது நூர்