பரங்கிப்பேட்டையில் பலத்த மழை இரவு பகல் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை சின்னகடையில் வெள்ளம் போல் தண்ணிர் சுால்ந்து உள்ளது. நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது.
இன்று காலை மட்டும் மழை பேய்தது மாலை முழுவதும் மழை இல்லை.
தகவல் ஜெய்லானி










'' நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது."//
ReplyDeleteஊடக நெறிமுறைப்படி அடுத்த வலைப்பூவிலிருந்து செய்திகளை எடுத்தால் நன்றி சொல்வது தானே நம்மவர்களின் மரபு.