Islamic Widget

December 17, 2010

ஓமன் பல்கலைகழகங்களில் ஏராளமான ஆசிரியர் பணி வாய்ப்புகள்

ஓமனில் உள்ள அரசு பல்கலைகழகங்களில் ஏராளமான ஆசிரியர் பணி வாய்ப்புகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (IT), அனைத்து வகையான இஞ்சினியரிங் (All disciplines of engineering including Mechanical, Electrical, Instrumentation, Petro, Oil and gas etc), வணிக மேலான்மை (Business Management), கணிதம், அறிவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் உள்ளன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நன்கு படித்து தகுதி உள்ளவர்கள் jobs@tatioman.com   எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.


http://www.inneram.com/2010121712547/large-vacancies-for-teachers-in-oman

No comments:

Post a Comment